Saturday, December 31, 2011
Saturday, December 24, 2011
Google Chrome யை விட சிறந்த இலவச Browser... !
ஆம், இது உண்மை தான். Google chrome மற்றும் Internet Explorer யை விட சிறந்த, வேகமான இணைய உலாவி ஒன்று உள்ளது... என்னவாக இருக்கும் என பார்கிரீர்களா? அதன் பெயர்தான் Maxthon 3.0. மேலும் Maxthon 3.0 மிக இலகுவாக
பயன்டுத்தலாம். வேறு எந்த உலாவியிலும் இல்லாத பல advance optionகள்
Maxthon 3.0 ல் உள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த உலாவி பிடிக்கும் என
நினைக்கிறேன், அப்படியென்றால் Maxthon 3.0 யில் என்னென்ன விசேட அம்சங்கள்
இருக்கிறது என பார்ப்போமா? நிச்சயமாக இதன் சிறப்பம்சங்கள் உங்களை கவரும்
என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
Maxthon இன் சிறப்பியல்புகள்
- Maxthon இல் இரட்டை படத்திரை பொறி (dual display engines) எனப்படும் Ultra Mode மற்றும் Retro Mode என்பவைகளை கொண்டது.
- Auto -completes நினைவகத்தை கொண்ட Smart address bar உள்ளடக்கப்பட்டுள்ளது.
- Magic Fill Manager எனப்படும் நாம் அடிக்கடி செல்லும் websites களுக்கான கடவுச்சொற்களை save செய்து கொள்ளமுடியும்.
- Popup ads மற்றும் சில தேவையற்ற windows ளை Maxthon 3.0 மூலம் நிறுத்தி வைக்க முடியும். மேலும் Ad Hunter எனும் சேவையும் அதாவது எந்த தளங்களின் ads எதிர்காலங்களில் காட்டவேண்டுமோ அவற்றை சேமித்து வைத்துகொள்ளலாம்.
- Mouse Gesture எனப்படும் புதிய வசதியானது, நீங்கள் திறந்துள்ள தளத்தை refresh செய்ய வேண்டுமானால் எதுவித refresh பட்டன் அல்லது shortcut படடன்களை பாவிக்காமலே Mouseஐ right click செய்து L வடிவில் வரைந்து விட்டால் மிக விரைவாக refresh ஆகிவிடும்.
- இதன் இன்னுமொரு சிறப்பியல்பு Online Notepad, Feed Reader, Safe mode(which detects safe sites), Page mute என ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.
- அடுத்ததாக Drag and Drop Search எனும் வசதி, உலாவியில் உள்ள எந்தவொரு சொற்கள் அல்லது வசனங்களை தெரிவுசெய்து நகர்த்தி Search box யில் விட்டால் ஒரு சில நொடிகளிலேயே முடிவுளை Search செய்துவிடும்.
- உலாவியிலுள்ளவற்றை இலகுவாக பிரின்ட் மற்றும் சேவ் (print and save) செய்துகொள்ள Snap Button ஒன்று தரப்பட்டுள்ளது, மேலும் Redo Page, Home, Recently viewed pages, back மற்றய பொத்தான்கள் இவ்உலாவிக்கு அழகை தருகின்றன.
- Maxthon 3.0ஆனது இலவச user accountகளை வழங்குவது மட்டுமல்லாது credits மற்றும் bonusகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குகின்றது, இவற்றை வெவ்வேறான தேவைகளுக்கு பயன்படுத்த கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
- மேலும் Opera மற்றும் Chrome களில் போன்று உங்கள் விருப்ப தளங்ளை save செய்து கொள்ளவும் Speed Dial வசதிகளையும் கொண்டுள்ளதுடன் Tab வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- இதன் தோற்றத்தை skins மாற்றிகொள்ள add-ons வசதியையும் தருகிறது, இதை இங்கே பெற்றுக்கொள்ள http://addonsmx.maxthon.cn முடியும்.
- Synchronizing the general browser Settings,
- Setting favorite Search Engines
- Tab bar and Smart Address Bar
- Page zoom settings
- Magic fill and shortcuts
- Proxy and Other settings.
இதன் சில வசதிகள் வியக்கத்தக்கவையாகவே உள்ளன. ஏன் இன்னும் பார்த்துகொண்டிருக்கின்றீங்க? இப்போதே Maxthon 3.0 ஐ இலவசமாக எடுத்துகொள்ளுங்கள்.....
Friday, December 23, 2011
Thursday, December 15, 2011
தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.
இணையத் தேடல் என்ற வார்த்தை கேட்டதும் நாம் உடனடியாக சொல்வது கூகிள் தான்
அந்த அளவிற்கு தேடல் உலகில் முடிசூடிய மன்னாக வலம் வந்து கொண்டிருக்கும்
கூகிளை விட, வகை வாரியாக தேடிக்கொடுப்பதில் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
தேடலைப் பொருத்தவரை கூகிள் கொடுக்காத சேவை என்றும் ஏதுவும் இல்லை , இருந்தும் கூகிளில் பல சேவைகளைப்பற்றி மக்கள் இன்றும் தெரியாமல் இருந்து கொண்டு இருக்கின்றனர், வகை வாரியாக தேடுவதில் கூகிளை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.helioid.com

Tuesday, November 29, 2011
உங்கள் கணனியில் Task Manager Open ஆகவில்லையா?
Task Manager ஆனது Inbuit நிகழ்ச்சி நிரலாக Windows வழங்கியுள்ள சிறப்பான ஓர் வசதியாகும். இதனை பொதுவாக நம் கணனியில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் (Run) விடயங்களை அறிய, சில Task அல்லது Program களை இலகுவாக Start செய்யவும் End செய்யவும் பயன்படுத்துகின்றோம். மேலும் இதன் மூலம் RAM, CPU usage மற்றும் Performance போன்றவற்றை அறியலாம். சில கணனிகளில் திறக்க மறுக்கும். இது Virus மற்றும் Trojan தாக்குதல்களினால் Disable செய்யப்பட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான Error Message வரக்கூடும்.
இதனை சரிசெய்ய பல முறைகள் காணப்படுகின்றன. அதிகமானோர் இதனை
அறிந்திருந்தாலும் அறிந்திறாதோருக்காக இப்பதிவை பகிர்கின்றேன். அவற்றில்
சிலவற்றை இங்கு நோக்குவோம்.
01. முறை
- Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
- அதில் gpedit.msc என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
- பின் Group Policy Editor இல்
User Configuration சென்று Administrative Template என்பதில் System தெரிவு செய்து Ctrl + Alt + Del Optionஎன்பதை Click செய்யுங்கள்.
அங்கு Remove Task Manager என்பதை Double Click செய்து
அதில் Not Configured என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
02. முறை
- Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
- அதில் regedit என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
- பின் அதில்
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System
அதன் வலப்பக்கத்தில் காட்டப்பட்டுள்ள DisableTaskMgr என்பதில் Right Click செய்து Delete செய்யுங்கள் பின் அதனை Confirm செய்து விடுங்கள்.
03. முறை
Task Manager Fix ஐ தரவிறக்கம் செய்து Run ( Double Click) செய்யுங்கள்
நீங்களும் Task Manager யை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.
Tuesday, November 22, 2011
டிஜிட்டல் கேமிரா வாங்க விரும்புபவர்களுக்கு உதவும் பயனுள்ள தளம்.
புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில்
சிறந்த கேமிரா எதுவென்று தெரியாமல் நமக்கு பயன்படாமலே இருக்கும், சிறந்த
டிஜிட்டல் கேமிரா எது என்று நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஒரு நாட்டில் கிடைக்கும் கேமிராக்கள் மற்றொரு நாட்டில் கிடைப்பதில்லை என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந்தும் எந்த நிறுவனத்தின் கேமிராவையும் நாம் வாங்கி கொள்ளலாம், நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த கேமிரா எது என்பதை நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://snapsort.com
புகைப்படம் எடுப்பதற்காக கேமிரா வாங்கினாலும் அதில் குறிப்பிட்டு நம் தேவையை சொல்லி அதற்கான கேமிராவை வாங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதம் தான். என்ன தேவைக்காக பயன்படுத்த போகிறோம், விலை எவ்வளவுக்குள் இருக்க வேண்டும் என்று கொடுத்து தேடினால் பல வகையான நிறுவனங்களின் கேமிராவை காட்டும் ஒவ்வொரு கேமிராவிலும் இருக்கும் சிறப்பம்சம் என்ன என்பதையும் அதை மற்ற நிறுவத்தின் கேமிராவுடன் ஓப்பிட்டும் காட்டும்.தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான கேமிராக்களையும் நாம் இத்தளத்தில் சென்று தேடலாம், சில கேமிராக்களின் செயல்படும் வீடியோ கூட இத்தளத்தில் காட்டப்படுகிறது. சரியான விலையில் திறமையான கேமிரவை தேர்ந்தெடுக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, November 15, 2011
நம் கணினியில் திறக்காத கோப்புகளின் முழுவிபரங்களையும் அறிய உதவும் பயனுள்ள தளம்.
பலவகையான கோப்புகளை திறக்க நம் கணினி துணை புரிந்தாலும் சில வகையான
கோப்புகளை எந்த மென்பொருளில் திறப்பது என்ற சந்தேகம் வரலாம் காரணம் சில
வகையான கோப்புகளை இனம் கண்டறிந்து திறப்பது சிரமமாக இருக்கலாம் இப்படி
இருக்கும் கோப்புகளின் முழு விபரம் மற்றும் எந்த மென்பொருளில் திறக்காலம்
என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
பலவகையான காரணத்திற்காகவும் பல வகையான கோப்புகளின் வகைகள் (File Format) உருவாக்கப்பட்டுள்ளது, இதில் நம்மிடம் இருக்கும் கோப்புகளின் File format என்ன என்பதை வைத்து அந்த Format பற்றிய முழுவிபரங்களும் நமக்கு காட்டி ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.fileinfo.com
இத்தளத்திற்கு சென்று நம் கணினியில் திறக்காத கோப்புகளின் Extension -ஐ Search என்ற கட்டத்திற்குள் கொடுத்து தேட வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய File Format பற்றிய முழு விபரங்களும் நமக்கு காட்டப்படும், தனித்தனி வகையாக கோப்புகளின் Extension -ஐ வகைப்படுத்தி எளிதாக நமக்கு காட்டுகின்றனர், உதாரணமாக ஒரு வீடியோ கோப்பு திறக்கவில்லை என்றால் Video Files என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல வகையான வீடியோ Format பற்றி விரிவாக தெரிந்து கொண்டு எந்த மென்பொருளில் அந்த கோப்பு திறக்கும் என்று எளிதாக அறிந்து கொள்வதோடு அந்த மென்பொருளை தறவிக்கம் செய்வதற்கான இணைப்பும் அதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கணினியில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் அனுபவசாலிகள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, November 5, 2011
அனைவருக்கும் ஆன்லைன் மூலம் உதவும் மீடியா கன்வெர்டர் ( Media Converter ).
வீடியோ கோப்பாக இருக்கும் ஒரு ஃபார்மெட் -ஐ மற்றொரு ஃபார்மெட் ஆக மாற்ற
எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில்
மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
ஆன்லைன் வீடியோ கன்வெர்டர் என்று பல தளங்கள் இருந்தாலும் சில தளங்கள்
குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மட்டும் தான் மாற்றிக்கொடுக்கின்றன ஆனால்
நாம் பார்க்க இருக்கும் இத்தளத்தில் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும்
எளிதாக அதுவும் சில நிமிடங்களில் மாற்றலாம்.
இணையதள முகவரி : http://www.clipconverter.cc
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Media URL: இருக்கும் கட்டத்திற்குள் நாம் மாற்ற விரும்பும் வீடியோ முகவரியை கொடுக்கலாம் அல்லது Upload file என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை தேர்ந்தெடுத்து Continue என்ற பொத்தானை சொடுக்கி அதன் பின் படம் 1 -ல் காட்டியபடி நமக்கு எந்த ஃபார்மெட்-ல் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து சொடுக்கி தறவிரக்கலாம், நேரடியாக வீடியோவை தறவிரக்க வேண்டுமானால் Download என்ற பொத்தானை சொடுக்கி நேரடியாக வீடியோவை தறவிரக்கலாம், வீடியோ ஃபார்மெட் -ஐ ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற விரும்பும் மற்றும் யூடியுப் வீடியோவை தறவிரக்க நினைக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
படம்1

Tuesday, October 25, 2011
USB PEN Drive , மெமரி கார்டு – ஆயுளை அதிகரிக்கும் பயனுள்ள இலவச மென்பொருள்.
நாம் பயன்படுத்தும் USB பெண்டிரைவ்-களின் தகவல்களை பாதுகாக்கவும்
பெண்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருளைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
நல்ல நிறுவனத்தின் பெண்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன் ஆனால் சில நேரங்களில் இந்த பெண்டிரைவ்-ல் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு மென்பொருள் வந்துள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.usbalert.nl/usbalert/download.php
இத்தளத்திற்கு சென்று Setup (install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கவும் தறவிரக்கி மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க் பாரில் USB Alert ஐகான் வரும்.நம் கணினியில் பெண்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும் அடுத்து பெண்டிரைவ்-ல் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USB alert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பெண்டிரைவ்-ஐ வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பெண்டிரைவ்-ன் ஆயுட்காலாமும் தகவலும் பாதுகாப்பாக சேமிகப்பட்டிருக்கும்.விண்டோஸ் Xp முதல் விண்டோஸ் 7 வரை பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Sunday, October 16, 2011
குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்
குழந்தைகளுக்கு கணிதஅறிவை வளர்க்க புத்தகம் மட்டும் அல்ல
சில விளையாட்டுகள் மூலமும் வேடிக்கையான முறையில்
கணித அறிவை வளர்க்கும் விதத்தில் ஒரு இணையதளம்
உள்ளது. இதைப்பற்றி தான் இந்தப்பதிவு.
இணையதள முகவரி : http://www.carrotsticks.com
கூட்டல் , கழித்தல் , வகுத்தல் , பெருக்கல் என அனைத்தும்
எளிதாக ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகள் முதல் மாணவர்கள்
வரை அனைவருக்கும் பயன்படும் வகையிலும்,போட்டிக்குச் செல்லும்
மாணவரின் கணித வேகத்தை அதிகப்படுத்தவும் அனிமேசனுடன்
நம் கணித அறிவை வளர்த்துக்கொள்ளத்தான் இந்த் இணையதளம்
வந்துள்ளது. எளிதான கணக்கு வகை , கடினமான கணக்கு வகை
என்று இரண்டாக பிரித்துள்ளனர். இதில் நமக்கு எது வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சரியான பதில் அளித்தால்
உடனடியாக மதிப்பெண்ணும் வழங்குகின்றனர். பயனாளர் கணக்கு
உருவாக்க தேவையில்லை , புதிய பயனாளர் கணக்கு தங்கள்
பெயரில் உருவாக்கி நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை அடுத்தவரிடம்
காட்டலாம். பேஸ்புக்கிலும் உங்கள் மதிப்பெண்ணை பகிர்ந்து
கொள்ளலாம்.

Wednesday, October 12, 2011
அறிவியல் மற்றும் கணினி துறையின் புத்தகங்களை இலவசமாக தரவிரக்க
இயற்பியல், வேதியல் , வரலாறு , கணிதம் , மருத்துவம், மற்றும்
கணினி பற்றிய அனைத்து முக்கியமான புத்தகங்களையும் ஆன்லைன்
மூலம் இலவசமாக தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு
.
கணினியில் ஆன்லைன் மூலம் நாம் தேடும் சில முக்கியமான
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தகங்களை காசு கொடுத்து தான்
வாங்க வேண்டும் என்று இல்லாமல் இன்று பல இணையதளங்கள்
இலவசமாக கொடுக்கின்றன. அறிவியல் முதல் வரலாறு வரை ,
கணிதம் முதல் கணினி வரை அனைத்து துறையின் முக்கியமான
புத்தகங்களையும் நாம் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம்.
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://sciencebooksonline.info

இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி வலது பக்கத்தின் மேல்
இருக்கும் எந்தத்துறைக்கான புத்தகம் நமக்கு தேவையோ அதற்கான
மெனுவை சொடுக்கி அந்தத் துறையின் முக்கியமான புத்தகங்களை
இலவசமாக தரவிரக்கலாம்.தினமும் பல புதிய புத்தகங்கள் இந்தத்
தளத்தில் பதிவேற்றம் செய்யப்படிகிறது.தேவையான புத்தகத்தைத்
தேர்ந்தெடுத்து Download என்பதை சொடுக்கி புத்தகத்தை தரவிக்கி
நம் கணினியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.கல்லூரி மாணவர்கள்,
ஆராய்சியாளர்கள், பணிபுரியும் நண்பர்கள்,பணி ஒய்வு பெற்ற
நண்பர்கள் என நம் அனைத்து நண்பர்களுக்கும், புத்தகம் தேடும்
அனைவருக்கும் இது உதவி புரியும்.

Friday, October 7, 2011
உலக அளவில் இணையம் மூலம் தமிழ் வளர்க்கும் ” தமிழ் பாடநூல் ” பயனுள்ள தளம்.
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ? எங்கும் காணோம் என்று
தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துக்கூறிய பாரதியின் கனவுப்படி தமிழ் மொழியை
வளர்க்க உலகமெங்கும் பலர் இன்றும் தங்களால் இயன்ற பணியினை செய்து
வருகின்றனர், அந்த வகையில் தமிழ் மொழியை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்வதற்கு
வசதியாக தமிழ் பாடநூல் என்று ஒரு தளம் இயங்குகிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
தமிழ் மொழியைப்பற்றிய அறிமுகத்தில் இருந்து , தமிழில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள், அவற்றை எவ்வாறு உச்சரிக்க வேண்டும், காலம் மற்றும் வண்ணங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் தமிழை உலக மக்கள் அனைவரும் கற்றுக்கொள்ளும் பொருட்டு ஆங்கிலம் வழியாகவே முயற்சித்து இருப்பது மகிழ்சியான ஒன்று தான் இனி இத்தளம் செய்து வரும் சேவையைப்பற்றி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.unc.edu/~echeran/paadanool/unicode/
தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமா மூன்று பாடம் இலவசம் அப்புறம் காசு கொடுத்து படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் தளங்களுக்கு மத்தியில் தமிழை இலவசமாக வீட்டில் இருந்தபடியே முழுமையாக படிக்கலாம் என்று சொல்லி இத்தளம் அனைவரையும் அழைக்கிறது. தமிழின் அடிப்படையான இலக்கணம் முதல் தமிழின் வார்த்தைகள் எங்கெல்லாம் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு பாடமாக கொடுத்து நம் தமிழ் புலமையை வளர்க்கிறது. தமிழ் மொழியைப்பற்றிய முழுமையான ஆய்வு செய்து ஓவ்வொரு பகுதியாக உருவாக்கியுள்ளனர். மற்ற மொழியினரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகான ஆங்கிலத்தில் விளக்கம் கூறி இருப்பது மேலும் சிறப்பு. இளங்கோ சேரன் என்பவர் 2004 -ம் ஆண்டு உருவாக்கிய இத்தளம் இன்றும் தமிழின் சுவையை அள்ளிக்கொடுத்து கொண்டிருப்பது தான் இத்தளத்தின் சிறப்பு. தமிழ் மேல் காதல் கொண்ட அனைவருக்கும் தமிழ் வளர்க்க நினைப்பவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

Friday, September 30, 2011
ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல
ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள்
நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை
பாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை
புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம்
அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில்
சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான
உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம்
குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம்
இப்போது இருக்கிறோம்.
எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே
ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம்
இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய
விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக
இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கும்.
Sunday, September 25, 2011
மேகக் கணினி (Cloud Storage) 10 GB இலவசம் , உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தலாம்.
இணையதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வார்த்தை மேகக்கணினி அதாவது
Cloud Computing. கணினியில் உள்ள ஹார்டிஸ்க் ( Hard Disk)-ல் நம்
தகவல்களை சேமித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள்
மீட்க இயலாமல் போகலாம் இதை தவிர்ப்பதற்காகவும் உலகில் எங்கிருந்தும் எந்த
டிவைஸ் மூலம் நம் தகவல்களை பதிவேற்றவும் , பதிவேற்றியதை தறவிரக்கவும் 100
GB இடத்தை இலவசமாக அளிக்கிறது ஒரு முன்னனி தளம் இதைப்பற்றித்தான
இந்தப்பதிவு.
நம் வீட்டு கணினி அல்லது அலுவலகக் கணினியில் சேமித்து வைத்திருக்கும்
தகவல்களை பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உலகில்
எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : https://www.cx.com
ஆன்லைன் மூலம் இணையதள சேவை கொடுக்கும் நிறுனங்கள் தற்போது Cloud Hosting என்று சொல்லக்கூடிய மேகக்கணினி முறையில் தங்கள் சேவையை விரிவுபடுத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதைப்பற்றி விரிவாக பார்க்கும் முன் ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும் பரவாயில்லை,விண்டோஸ், மேக், அண்ட்ராய்டு, IOS, மற்றும் பிளாக்பெர்ரி போன்ற அனைத்து இணையவசதி உள்ள மொபைல் மூலமும் நாம் தகவல்களை பாதுகாப்பாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம். ஒவ்வொரு நாட்டிலும் உள்ளவர்கள் எளிதாக தறவிரக்கலாம் ஒரு நாட்டில் இணையதளப்பிரச்சினை என்றாலும் அடுத்த நாட்டில் உள்ளவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லாம தெரியும் இப்போது புரிந்திருக்கும் எதற்காக மேகக்கணினி என்ற பெயர் இதற்கு வந்தது என்று. இப்படி சேவை கொடுக்க அதிகமாக கட்டணம் ஆகும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேலையில் ஒரு முன்னனி நிறுவனம் Cloud Storage 10GB சேமிக்க இலவச இடம் கொடுக்கிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நீங்களும் உங்கள் முக்கியமான தகவல்களை கிளவுட் சேமிப்பு முறையில் பாதுகாப்பாக வைக்கலாம். கணினியே முழுவதும் பாதிக்கப்பட்டாலும் அடுத்த கணினி மூலம் இணையம் வழியாக நம் கோப்புகளை பயன்படுத்தலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
படம் 1

Tuesday, September 20, 2011
மிகப்பெரிய கோப்புகளை தனித்தனி Folder மற்றும் Size வாரியாக பிரிக்க உதவும் மென்பொருள்.
படம் 1
தறவிரக்க முகவரி : http://bkprograms.weebly.com/downloads.html
இத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தனை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கலாம். தறவிரக்கி மென்பொருளை இயக்கி நம்மிடம் இருக்கும் பெரிய அளவுள்ள கோப்புகளை Select Folder என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.Destination Folder என்பதில் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து, அடுத்து இருக்கும் By Size என்பதில் எவ்வளவு அளவுள்ள கோப்புகளாக பிரிக்க வேண்டும் என்பதையும் கொடுத்து Files Should be என்ற ஆப்சனில் Copied என்பதையும் தேர்ந்தெடுத்து Split என்பதை சொடுக்கினால் போதும் உடனடியாக கோப்புகள் நாம் குறிப்பிட்ட இடத்தில் நாம் குறிப்பிட்ட அளவில் இதை அப்படியே சேமிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் சிறிய கோப்புகளாக பிரித்து அனுப்புபவர்கள் File type என்பதில் Zip அல்லது Rar என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுத்து Split செய்தும் அனுப்பலாம். கண்டிப்பாக பெரிய அளவுள்ள கோப்புகளை சிறிய அளவுள்ள கோப்புகளாக பிரிக்க விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Friday, September 9, 2011
உலகின் முக்கிய பிரபலங்களின் தகவல்களையும் தேடிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.
உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள்கள் மற்றும் அவர்களின்
புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய
பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம்
தேடிக்கொடுக்கிறது இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
Wednesday, August 24, 2011
2012 என்ன நடக்கலாம் அறிவியல் ரீதியாக கணித்து சொல்லும் பயனுள்ள தளம்.
2012 -ம் ஆண்டு அறிவியல் ரீதியாக உலகில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து
கொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவருக்கும் இருக்கும், பல இடங்களில் குறிப்பாக
மாயன் காலண்டர் கணிப்புபடி 2012 டிசம்பர் 12 -ல் உலகத்திற்கு பாதிப்பு
வரலாம் என்ற செய்தியும் வெகுவேகமாக மகக்ளிடையை பரவிவருகிறது இதைப்பற்றிய
அறிவியல் ரீதியான விளக்கத்தை அளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மாயன் காலண்டர் -ஐ பொருத்தவரை இது அதில் கூறி உள்ள அனைத்தும் நடந்து
இருக்கிறது, 2012 -ல் உலகம் அழியும் என்பது மாயன் காலண்டரில் உள்ள தகவல்
என்று பல பேர் கூறிவருகின்றனர் அதற்கு பின் மாயன் காலண்டரில் எந்த தகவலும்
இல்லை. அறிவியல் ரீதியாகவும் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று பல பேர்
கூறிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையான தகவல்களை அறிவியல் ரீதியாக சொல்ல
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.2012predictions.net
2012 -ஐ மக்கள் , விஞ்ஞானிகள் , எப்படி எல்லாம் கணித்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிய வரும் அல்லது தெரிந்த தகவல்களை இத்தளத்தில் பகிர்ந்து கொள்லலாம், பூமியின் வயது என்ன என்பதில் தொடங்கி மாயன் காலண்டர் வரை அனைத்தையும் விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் விளக்குகிறது. மாயன் காலண்டர் கூறி உள்ளது எல்லாம் சித்திரம் மற்றும் சில விநோத கூறியீடுகள் சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாக மாயன் காலண்ட்ரில் இப்படி தான் இருக்கிறது என்று யாரும் துல்லியமாக கூறியதில்லை, ஆனால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதை மாயன் காலண்டருடன் ஓப்பிடு செய்து ஏற்கனவே இது மாயனில் சொல்லி இருக்கிறது என்பதை தெரிவிக்கின்றனர். சில நிகழ்ச்சிகள் மாயன் காலண்டரில் உள்ளதை பார்க்கும் போது உண்மையான நிகழ்ச்சி தான் என்பதை மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரமும் உள்ளது. இதைத்தவிர வானவியல் சம்பந்தமான பிரச்சினைகள் 2012 -ல் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக 2012 -ல் என்னவெல்லாம் நடக்கலாம் என்று கணிப்பவர்களுக்கு இந்தத்தளம் பதிலாக இருக்கும்.

Tuesday, August 16, 2011
பேஸ்புக்-ல் கடந்த ஆண்டு பேசியதை ஞாபகப்படுத்தும் துல்லியமான பயனுள்ள தளம்.
பேஸ்புக் மூலம் கடந்த கால நம் பேச்சு மற்றும் சுவையான பல உரையாடல்களை
எளிதாக மீட்டெடுத்து அன்றைய தினம் இமெயில் மூலம் தெரிவிக்க நமக்கு ஒரு தளம்
உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சென்ற ஆண்டு இதே நாள் நான் பேஸ்புக்-ல் யாருக்கெல்லாம் செய்தி
அனுப்பினேன் அல்லது எனக்கு யார் எல்லாம் செய்தி அனுப்பினார்கள் என்ற விபரங்களை நமக்கு இமெயில் மூலம் தெரிவிக்க ஒரு தளம் உள்ளது.
சென்ற ஆண்டு இதே நாள் நான் பேஸ்புக்-ல் யாருக்கெல்லாம் செய்தி
அனுப்பினேன் அல்லது எனக்கு யார் எல்லாம் செய்தி அனுப்பினார்கள் என்ற விபரங்களை நமக்கு இமெயில் மூலம் தெரிவிக்க ஒரு தளம் உள்ளது.
Thursday, August 11, 2011
வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்.
மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Monday, August 8, 2011
பல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும் பயனுள்ள தளம்.
குறிப்பு எடுத்து வைப்பது ஒரு தனி கலை தான் என்றாலும் பெரும்பாலன
நேரங்களில் நமக்கு பல்வேறு துறைகளில் ” எளிதான குறிப்புகள் ” ( Easy Notes )
கிடைப்பதில்லை , இதற்காக நாம் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே
தளத்தில் பல வகையான குறிப்புகள் கிடைக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
” குறிப்பு அட்டை “ முக்கியமான கருத்த்துக்கள் , சாரம்சம் , சுருங்க
சொல்லி விளங்க வைத்தல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். முக்கிய
குறிப்புகளை ஒவ்வொரு துறை வாரியாக கல்லூரி மாணவர்கள் முதல் அனைவரும்
தெரிந்து கொள்ளக்கூடிய குறிப்புகளை கொடுக்க ஒரு தளம் உள்ளது.
Wednesday, August 3, 2011
பேஸ்புக் ( Facebook ) -ல் இனி எந்த விளம்பரமும் இல்லாமல் பார்க்கலாம் புதிய ட்ரிக்ஸ் ( Tricks ).
சோசியல் நெட்வொர்க் தளமான Facebook -ல் வலது பக்கம் தெரியும் விளம்பரங்கள் பல நேரங்களில் நமக்கு சலிப்பை ஏற்படுத்தும் இந்தப்பிரச்சினையை நீக்கி பேஸ்புக் விளம்பரங்கள் இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
சமூக வலைத்தளங்களில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்கம் இருக்கும் விளம்பரங்களை எளிதாக நீக்கலாம் நமக்கு உதவ ஒரு நீட்சி உள்ளது.
இணையதள முகவரி : https://chrome.google.com/webstore/detail/eommhojjeeaapcofdjleiamnokcfdnna?hl=en#
Friday, July 29, 2011
வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.
வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
மென்பொருள் தறவிரக்க முகவரி : http://www.lightworksbeta.com
இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி ஒரு புதிய பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொண்டு வலது பக்கம் இருக்கும் கட்டத்திற்குள் Download என்று ஒரு பட்டனை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Friday, July 22, 2011
நம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் !
பொதுவாக
நம் கணனியில் Windows இயங்குதளத்தை புதிதாக நிறுவீராயின் அதற்கு கட்டாயமாக
சிறந்த antivirus ஒன்று அவசியமாகும். இல்லையெனில் anti-malware அல்லது
spyware போன்ற மென்பொருட்களை நிறுவுவது கணனிக்கு பாதுகாப்பானதே...
Sunday, July 17, 2011
வைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க IOBit Malware Fighter
கணிணியை
நிலைகுலையச் செய்யும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவற்றைத் தடுப்பதற்காக
நாம் ஆண்டிவைரஸ் மென்பொருள்களைப் பயனபடுத்தி வருகிறோம். சில கணிணிகளில்
மால்வேர்கள், ஸ்பைவேர்களின் காரணமாக கணிணி மெதுவாக இயங்கும். இவைகளை ஒருசில
நேரங்களில் ஆண்டிவைரஸ் மென்பொருள்களால் கண்டறிய முடிவதில்லை. ஆண்டிவைரஸில்
இல்லாத சில வசதிகளைக் கருத்தில் கொண்டு கணிணியின் பாதுகாப்பை மேலும்
அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் IoBit Malware Fighter.Monday, July 11, 2011
PEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...! எப்படி என்று பார்போமா?
நமது கணனிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதானால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேலை Pen Drive களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு PEN DRIVE ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணனியின் performanceயை அதிகரிப்பது என பார்ப்போம்.
Thursday, July 7, 2011
தற்போது நீங்கள் Delete செய்த ஜிமைல் முகவரிகளை மீளப் பெறலாம்
ஜி-மைல் பாவனையாளர்களை அடிக்கடி கூகிள் சந்தோசப்படுத்திவருவதை நாம் அறிவோம். அந்த வரிசையில் தற்போதும் ஒரு சிறிய முக்கியமான வசதியினை ஜி-மெயில் தந்துள்ளது. தற்போது நீங்கள் Delete செய்த மின்னஞ்ஞல் முகவரிகளை மீழப்பெறக்கூடியதாக கூகிள் ஒரு புதிய வசதியினை ஏற்படுத்தித் தந்துள்ளது.

Friday, July 1, 2011
Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?
நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம். இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?
Tuesday, June 28, 2011
வந்துவிட்டது [ 3 ] சிம்கார்டு மொபைல்
இரண்டு சிம் போன்களுக்கு அடுத்தபடியாக, மூன்று சிம்களைக் கொண்ட போன்களை, நிறுவனங்கள் தயரிக்கத்தொடங்கி விட்டன. ஏற்கனவே இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று சிம் இயக்க போன் ஒன்றை தயாரித்து வெளிஜிட்டது. அது ஒரு சி .டி .எம் .எ + இரண்டு ஜி .எஸ் .எம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அகாய் ட்ரையோ, மூன்று ஜி .எஸ் .எம் சிம்கள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அகாய் போன்கள் விற்பனைக்கு வந்துவிடும்.
Sunday, June 26, 2011
உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி
எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணனியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறையினை இங்கு உங்களிடன் பகிர்கின்றேன்.
முதலில் 'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.Thursday, June 23, 2011
விண்டோஸ் 7 ஷார்ட்கட் Key கள்
Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.
Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.
Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை சர்ச் செய்வதற்கான சர்ச் விண்டோ காட்டப்படும்.

Wednesday, June 22, 2011
Monday, June 20, 2011
Sunday, June 19, 2011
Kingston அறிமுகப்படுத்தும் HyperX MAX 3.0 external USB 3.0 hard drive!
Kingstonலேட்டஸ்டாக அறிமுகப்படுத்திய வெளி (External புற ) ஹாட் டிஸ்க் தான் Kingston HyperX MAX 3.0 external USB 3.0. ஆகும். இது மிக வேகமானதும் இலகுவானதுமாகும். இது USB 2.0 யிலும் பயன்படுத்த முடியும் ஆனால் USB 3.0 ன் வேகத்தை பெற முடியாது. இவ் வெளிவாரி ஹாட் டிஸ்க் 64GB, 128GB மற்றும் 256GBகொள்ளளவுகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
Friday, June 17, 2011
Windows கணனிகளில் மென்பொருள் எதுவுமில்லாமல் CD/DVD களை Burn செய்யலாம்
Windows கணனிகள் builtin CD-copy வசதியை கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானோர் CD அல்லது DVD களை Burn செய்வதற்கான மென்பொருட்களை பயன்படுத்தியே CD/DVD களை Burn செய்வது வழக்கம். இருப்பினும் Windows வழங்கும் இவ் வசதியை அறிந்திருப்பது நல்லதே , ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் இம் முறையின் தேவை ஏற்படலாம். இந்த வசிதியை பயன்படுத்தி சில data மற்றும் MP3 கோப்புகளை பதிந்துக்கொள்ள முடியும்.
Thursday, June 16, 2011
அதிகம் டி.வி. பார்த்தால் விரைவில் மரணம்
பாஸ்டன், ஜூன் 15:"இடியட் பாக்ஸ்' என்று அழைக்கப்படும் தொலைக்காட்சியை அதிகம் பார்த்தால் இளம் வயதில் மரணம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Wednesday, June 8, 2011
Skype on Dialog: டயலொக் வலையமைப்புமூலமாக ஸ்கைப்
உலகம் பூராகவும் உள்ள உங்கள் ஸ்கைப்(skype) நண்பர்களுடன் இனி டயலொக்(Dialog) மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.நிமிடத்திற்கு 2 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தில் டயலொக் இந்த சேவையினை உங்களுக்கு வழங்குகின்றது. எடிசலாட் இதே சேவைக்கு நிமிடத்திற்கு 3 ரூபாய் அறவிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையைப் பயன்படுத்தி உங்கள் ஸ்கைப் நண்பர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த இந்த இலகு செயன்முறையினை கையாளவும்.
இந்த சேவையைப் பயன்படுத்தி உங்கள் ஸ்கைப் நண்பர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த இந்த இலகு செயன்முறையினை கையாளவும்.
Tuesday, June 7, 2011
கைத்தொலைப்பேசிகளால் கேன்சர் வர வாய்ப்புள்ளது.
பாரிஸ்: தற்போதையக் காலச் சூழலில் கைத்தொலைப்பேசிகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மேலும் மனிதனுக்கு கைத்தொலைப்பேசி இன்றியமையாத அத்தியாவசிய பொருளாகிவிட்டது. இதனிடையே கைத்தொலைப்பேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால் புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக உலக சுகாதார மையம் சமீபத்தில் விடுத்துள்ள எச்சரிக்கைக் குறிப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் (The International Agency for Research On Cancer’ நடத்திய ஆய்வில் மேற்கண்ட விவரம் தெரிய வந்துள்ளது. கைத்தொலைப்பேசி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் கைத்தொலைப்பேசிகளில் அதிக நேரம் பேசுவதற்குப் பதிலாக செய்திகளை டைப் செய்து அனுப்பியும், கேண்ட்ஸ்பிரி மூலம் பேசவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Saturday, June 4, 2011
My Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...
உங்கள் கணினியில் My documents போல்டர் வழக்கம் போல "C" டிரைவில்
தான் அமைந்து இருக்கும். நண்பர்கள் எல்லோரும் தங்களது கோப்புகளையோ அல்லது வேறு ஏதேனும் பைல்களை சேமிக்கும் போது அவை எப்போதும்
My documents போல்டரில் தான் சேமிக்கப்படும். நண்பர்களும் ஏதேனும் அவசரத்தில் சேமித்து விடுவார்கள். அதுவும் நல்லது தான். ஏன் என்றால் நமது பர்சனல் கோப்புகள் ஓரிடத்தில் தான் சேமித்து வைக்க விரும்புவோம். இதனால் ஒன்றும் தீமையும் இல்லை.
ஆனால் எதாவது ஒரு நேரம் , உங்கள் கணினியை Format செய்யும் போது உங்கள் My documents இல் உள்ள கோப்புகள் மீட்டு எடுக்க முடியாமல் போய் விடலாம்.
அல்லது வைரஸ் ஏதேனும் உங்கள் கணினியை செயல் இழக்க செய்து விட்டால்
அந்த நேரத்தில் "C" டிரைவை மீட்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாக இருக்கும். அதனால் My documents போல்டரை அப்படியே உங்கள் கணினியில் வேறு டிரைவிற்கு மாற்றி விட்டால் இந்த பிரச்சனை வராது அல்லவா?
1. டெஸ்க் டாப்பில் உள்ள My documents போல்டரை வலது கிளிக் செய்து அதில்
properties என்பதை தேர்வு செய்யுங்கள்.

D:\My documents
4. பின்னர் Apply கொடுத்தால் உங்கள் My documents கோப்புகள் எல்லாம் நீங்கள் விரும்பிய டிரைவிற்கு மாறி விடும்.இதற்கு பிறகு Format செய்ய வேண்டி வந்தாலும் உங்கள் My documents கோப்புகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

2. Target என்ற இடத்தில் தற்போதைய My documents இன் முகவரி இருக்கும். நீங்கள் கீழே உள்ள Move என்ற பட்டனை கிளிக் செய்து புதிய முகவரியை
கொடுக்கலாம்.
3. உதாரணமாக நீங்கள் "C" டிரைவில் இருந்து "D" டிரைவிற்கு மாற்றுவதாய் இருந்தால் Target பிரிவில் இப்படி அடிக்க வேண்டும்.
D:\My documents
4. பின்னர் Apply கொடுத்தால் உங்கள் My documents கோப்புகள் எல்லாம் நீங்கள் விரும்பிய டிரைவிற்கு மாறி விடும்.இதற்கு பிறகு Format செய்ய வேண்டி வந்தாலும் உங்கள் My documents கோப்புகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
Thursday, June 2, 2011
விண்டோஸ் லைவ் மூவீ மேக்கர் புதிய பதிப்பு
மைக்ரோசாப்ட் தனது வீடியோ எடிட்டிங் மென்பொருளான விண்டோஸ் மூவீ மேக்கரின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.இதில் பல வசதிகளை மேம்படுத்தி உள்ளது. பல வகையான வடிவமைப்புகள் ( Transitions and Effects ) சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வீடியோவை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம்.

மேலும் வீடியோவிலிருந்து படங்களாக ( Images ) மாற்றிக்கொள்ளலாம். விரும்பிய பாடலின் இசையை மட்டும் தேர்வு செய்து கட் செய்யலாம். இந்த லைவ் பதிப்பு விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் மட்டுமே செயல்படும். இதன் தரவிரக்கசுட்டி : Download Windows Live Movie Maker
விண்டோஸ் XP வைத்திருப்பவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.http://www.microsoft.com/windowsxp/downloads/updates/moviemaker2.mspx

Tuesday, May 31, 2011
கணிணியை வேகப்படுத்த பாதுகாக்க Advanced System Care 4
கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் அவசியமான மென்பொருள் தான் Advanced system care. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 4 ம் பதிப்பு வந்துள்ளது. இதில் பல வசதிகள் கொடுக்கப் பட்டுள்ளன.
1.கணிணியைப் பாதுகாக்கும், சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யும் இதன் தொழில்நுட்ப நிரல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
2.இதன் புதிய இடைமுகம் கண்ணைக் கவருகிறது. மேலும் அழகான ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன.

3. Turbo Boost Mode – இது உங்கள் கணிணியின் பின்புலத்தில் இயங்கும் தேவையில்லாத புரோகிராம்கள், சர்விஸ்கள் போன்றவற்றை ஒரே கிளிக்கில் நிறுத்தி இயங்கும் RAM நினைவகத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. இதனால் கணிணி வேகமாகும்.

4. ஒரே கிளிக்கில் கணிணியின் 10 பொதுவான பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்க்கும். (Malwares, privacy sweep, shortcut fix, registry fix, junk files, system optimize)
5. மால்வேர்கள் எதேனும் இருந்தாலும் அவற்றையும் நீக்குகிறது.
6. டாஸ்க் பாரில் கணிணியின் செயல்பாடுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். புதியதாக ஏதெனும் சிக்கல் வந்தால் டாஸ்க் பாரில் காட்டிவிடுகிறது. அதனைக் கிளிக் செய்தால் சிக்கல்களை நிவர்த்தி செய்துவிடும்.

கணிணியை வேகப்படுத்த அவசியம் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள் ஆகும்.
Sunday, May 29, 2011
அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுக்கவும் . நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்கவும் செய்கிறது. இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.
R-Linux Recovery

இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.
இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
கோப்புகளை மீட்கலாம்.
பென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...
தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.
Usb Flash Sequrity
Usb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf” மற்றும் “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.
தரவிறக்கசுட்டி:Usb Flash Sequrity

Subscribe to:
Posts (Atom)