முகப்பு

Thursday, December 15, 2011

தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.

இணையத் தேடல் என்ற வார்த்தை கேட்டதும் நாம் உடனடியாக சொல்வது கூகிள் தான் அந்த அளவிற்கு தேடல் உலகில் முடிசூடிய மன்னாக வலம் வந்து  கொண்டிருக்கும் கூகிளை விட,  வகை வாரியாக தேடிக்கொடுப்பதில் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


தேடலைப் பொருத்தவரை கூகிள் கொடுக்காத சேவை என்றும் ஏதுவும் இல்லை , இருந்தும் கூகிளில் பல சேவைகளைப்பற்றி மக்கள் இன்றும் தெரியாமல் இருந்து கொண்டு இருக்கின்றனர், வகை வாரியாக தேடுவதில் கூகிளை திரும்பி பார்க்க வைக்கும் ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.helioid.com

No comments:

Post a Comment