எத்தனை நாளைக்குத்தான் Gmail, Yahoo, Hotmail என்று அலைவது. எமது
மின்னஞ்சல் முகவரி சற்று வித்தியாசமாக அல்லது நாம் செய்யும் தொழிலுக்கு
பொருத்தமாக, எம் மொழியை நாட்டை என்று அடையாளப்படுத்துவதாக இருந்தால் நன்றாக
இருக்குமல்லவா அவ்வாறான மின்னஞ்சலை தருவதுதான் இந்த mail.com. சென்று
பாருங்கள் பல நூற்றுக்கணக்கான தெரிவுகளில் உங்களுக்கு பிடித்தமானதை தெரிவு
செய்து மின்னஞ்சல் பெறலாம்.
உதாரணமாக : Graphic Designer ஒருவருக்கு மின்னஞ்சல் தேவை எனில் Juken@designer.com என்றும். நல்ல தமிழ்பற்றுடையவர் எனில் தமதுபெயர்@tamil.com என்றும் கூட எடுக்கலாம்.
இத்தளத்தில் @techemail.com என்ற மின்னஞ்சல் முகவரியினை பெறலாம்.
இத்தளம் @easy.com என்ற மின்னஞ்சல் முகவரியினை வழங்குகிறது.

