தற்போது புழக்கத்தில் உள்ள playstation-3-இல் வீடியோ கேம் 80 ஜிகாபைட் மெமரி உள்ளது. இதுமட்டுமின்றி playstation-3 வீடியோ கேமின் தற்போதைய விலையை 100 டாலர்கள் வரை குறைத்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி தற்போது அமெரிக்காவில் 399 டாலர்களுக்கு விற்கப்படும் palaystation-3 இனி 299 டாலர்களுக்கும் ஐரோப்பாவில் 399 யூரோவில் இருந்து 299 யுரோவாகவும் விற்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Wednesday, May 4, 2011
PlayStation -3 வீடியோ கேம் விலையைக் குறைத்தது சோனி நிறுவனம்
தற்போது புழக்கத்தில் உள்ள playstation-3-இல் வீடியோ கேம் 80 ஜிகாபைட் மெமரி உள்ளது. இதுமட்டுமின்றி playstation-3 வீடியோ கேமின் தற்போதைய விலையை 100 டாலர்கள் வரை குறைத்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி தற்போது அமெரிக்காவில் 399 டாலர்களுக்கு விற்கப்படும் palaystation-3 இனி 299 டாலர்களுக்கும் ஐரோப்பாவில் 399 யூரோவில் இருந்து 299 யுரோவாகவும் விற்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment