
மேலுள்ளவாறு அழகான ராஸ்க் பார் உங்கள் வின்டோஸ் 7 க்கு வேண்டுமா? தொடர்புடைய ஐகோன்களை ஒன்றினைத்து கொள்ளவேண்டுமா? படத்தில் காட்டப்பட்டவாறு குறூப் ஐகோன்களுக்கு மேலால் மவுஸை கொண்டு செல்லும்போது அவற்றின் shortcuts தெரியவேண்டுமா? உங்கள் files and folders ஐ ராஸ்க் பாரில் pin பண்ண வேண்டுமா? இவை அனைத்தையும் செய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Bins.5,633 KB அளவுடையது. Beta பதிப்பு தற்போது இலவசமாக கிடைக்கிறது.
No comments:
Post a Comment