வீடியோ கோப்பாக இருக்கும் ஒரு ஃபார்மெட் -ஐ மற்றொரு ஃபார்மெட் ஆக மாற்ற
எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில்
மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
ஆன்லைன் வீடியோ கன்வெர்டர் என்று பல தளங்கள் இருந்தாலும் சில தளங்கள்
குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மட்டும் தான் மாற்றிக்கொடுக்கின்றன ஆனால்
நாம் பார்க்க இருக்கும் இத்தளத்தில் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும்
எளிதாக அதுவும் சில நிமிடங்களில் மாற்றலாம்.
இணையதள முகவரி : http://www.clipconverter.cc
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Media URL: இருக்கும் கட்டத்திற்குள் நாம் மாற்ற விரும்பும் வீடியோ முகவரியை கொடுக்கலாம் அல்லது Upload file என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் கோப்புகளை தேர்ந்தெடுத்து Continue என்ற பொத்தானை சொடுக்கி அதன் பின் படம் 1 -ல் காட்டியபடி நமக்கு எந்த ஃபார்மெட்-ல் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து சொடுக்கி தறவிரக்கலாம், நேரடியாக வீடியோவை தறவிரக்க வேண்டுமானால் Download என்ற பொத்தானை சொடுக்கி நேரடியாக வீடியோவை தறவிரக்கலாம், வீடியோ ஃபார்மெட் -ஐ ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற விரும்பும் மற்றும் யூடியுப் வீடியோவை தறவிரக்க நினைக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
படம்1

No comments:
Post a Comment