உலக
மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணினிகளுள் ஏசரின் ஏசர் வேரிட்டோன்
கணினியும் ஒன்றாகும். இந்த வரிசையில் வரும் கணினிகள் பல்வேறு பிரிவுகளைக்
கொண்டுள்ளது.
வேலையில் இருப்பவர்களுக்கும், வீட்டு உபயோகத்துக்கும் இந்த கணினி பெரும் உபயோகமாக இருக்கும்.
வேரிட்டோன்
வகை கணினிகளுள் பல வகை உள்ளன. ஏசர் ஸட்620ஜி கணினி எல்லா வசதிகளையும்
உள்ளடக்கிய கணினியாக திகழ்கிறது. குறிப்பாக இந்த கணினி சி.பி.யு,
ஸ்பீக்கர்கள், டிஸ்க் ட்ரைவ்கள் மற்றும் இதன் மோனிட்டர்கள் எல்லாமே ஒரு தனி
யூனிட்டில் இருக்கும்.
மேலும்
இந்த கணினி, வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் தேவைகளையும் பூர்த்தி
செய்கிறது. வேரிட்டோன் கணினி கருப்பும் வெள்ளியும் கலந்த நிறத்தில்
வருகிறது. மேலும் 20வகை எ.இ.டி திரையையும் கொண்டிருக்கிறது. இவ்வகை திரை
ரேசியோவிலும் படங்களைப் பெரிதாக்கி தரும்.
தொடர்ந்து
இதன் ஹார்ட் டிஸ்க் 500 ஜி.பியைக் கொண்டிருப்பதால் ஏராளமான தகவல்களைச்
சேமித்துக் கொள்ள முடியும். வேரிட்டோன் கணினி ஏசர் ப்ரோ ஷீல்டு டேட்டா
கார்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருகிறது. அதனால் இது வெர்ச்சுவல் பைல்
ட்ரேடரையும் மற்றும் என்க்ரிப்ட் மறைவான ட்ரைவையும் கொண்டுள்ளது. இதனால்,
இந்த கணினி வைரசால் பாதிக்கப்பட்டால்நாம் கவலைக் கொள்ள தேவையில்லை. ஏனெனில்
இதில் உள்ள ஓன் டச் ரிகவரி பட்டன் மூலம் கணினியைப் புதுபிக்க முடிவதோடு,
அதை மீண்டும் செட் செய்யவும் முடியும்.
No comments:
Post a Comment